தமிழ்ச் சாரல்.காம்

<<< 24x7 செய்திச் சேவை >>>

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size
  • default color
  • green color
  • blue color

தமிழ்ச் சாரல்.காம் முக்கிய செய்திகள்

பசி - கவிதை

மின்-அஞ்சல் அச்சிடுக PDF

http://2.bp.blogspot.com/-c7cSo720x1E/TodpuAczGxI/AAAAAAAAAyw/G6OrMDDJtUY/s320/poverty.png

எதைக் கொடுத்தாலும்
உதடுகளை இறுக்கிக்கொண்டு;
பசியில்லை என;
பாதம் இரண்டும் பறக்க;
ஒடுகிறான் என் பிள்ளையென்று;
மருத்துவ மனைக்கு; பசிக்கு மருந்துக் கேட்டு;
படியேறும் தாய்மார்கள்
ஒருக்கூட்டம்!

மருந்து ஏதுமுண்டா;
பசி மரக்க;
பசி எடுக்காமலிருக்க என
உருகி நிற்கும்
குழந்தையைத் தழுவி;
ஏக்கத்தோடு நிற்கும்
தாய்மார்கள் ஒருக் கூட்டம்!

நடைக்குத் தடைச் சொல்லி;
குடலைக் குறுக்கி;
முதுகெலும்பை வளைக்கும்;
பசியை உணர்ந்து
பரிமாறு ஏழைக்கு;
ஒட்டிய வயிறு;
ஒரு தடவை வந்து;
எட்டிப்பார்த்து பூரிக்கட்டும்
நம் மனிதநேயத்தை!

- கவிஞர் யாசர்

 
Delicious

உங்கள் வாக்கு

நாணய மதிப்பு

இதனை 

இவ்வாறு

  

தற்சமயம்

இணைப்பில் உள்ளவர்கள்: 2 விருந்தினர்கள்  
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterஇன்று49
mod_vvisit_counterநேற்று75
mod_vvisit_counterஇந்த வாரம்124
mod_vvisit_counterகடந்த வாரம்588
mod_vvisit_counterஇந்த மாதம்2092
mod_vvisit_counterகடந்த மாதம்2747
mod_vvisit_counterஅனைத்தும்245355

தட்ப வெட்பம்

An error occured - you set wrong location or data for your location are unavailable

சித்திரம்

admk vsjpg
modi masthan.jpeg
puratchi kalaingar
tamilsaral.com nirubar ad
varumai kodum indiavum