
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் கல்வியாளர் பேரா. டாக்டர் சபாபதி அவர்கள் தமிழ் சாரல் மீடியா நெட்ஒர்க்கிற்க்கு அளித்த சிறப்பு நேர்காணல்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.......
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்க(K-Tic)த்தின் ஆலோசனை குழு உறுப்பினரும், குவைத் ஃபஹாஹீல் அல்-ஷாஃபி (திருச்சி பிஸ்மில்லாஹ்) உணவத்தின் நிர்வாகியும், குவைத் தமிழ்நாடு முஸ்லிம் கலாச்சாரப் பேரவையின் காப்பாளர் குழு உறுப்பினருமான அல்ஹாஜ் டில்லி பாஷா (எ) எம். அப்துல் காதர் அவர்களின் தந்தையார் முஹம்மது ஹனீஃபா அவர்கள் திருச்சி மாவட்டம் எதுமலையில் 22.12.2009 செவ்வாய்க்கிழமை காலை தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்து விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய 'ஜன்னதுல் பிர்தௌஸ்' சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார் மற்றும் உறவினர் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) பிரார்த்தனை செய்கிறது.ஆமீன்.
உலகெங்கும் வாழும் சகோதரர்கள் அனைவரும் அன்னாரின் ஹக்கில் துஆ செய்யும்படி கேட்டுக் கொள்கின்றோம்.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன் 20.12.2009 ஞாயிற்றுக்கிழமை அன்று அல்ஹாஜ் டில்லி பாஷா (எ) எம். அப்துல் காதர் அவர்களின் தாயார் ஜுபைதா பீ வஃபாத்தானர்கள். எல்லாம் வல்ல அல்லாஹ் இவ்விருவரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய 'ஜன்னதுல் பிர்தௌஸ்' சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவர்களின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார் மற்றும் உறவினர் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) பிரார்த்தனை செய்கிறது. ஆமீன். உலகெங்கும் வாழும் சகோதரர்கள் அனைவரும் இவ்விருவர் ஹக்கிலும் துஆ செய்யும்படி கேட்டுக் கொள்கின்றோம்.
நன்றி! வஸ்ஸலாம்!!
அல்ஹாஜ் டில்லி பாஷா (எ) எம். அப்துல் காதர் அவர்களின் தமிழக தொடர்பு எண்கள்: (+91) 98 94 122 362 / 4327 234242