மரண செய்தி முத்துப்பேட்டை

முத்துப்பேட்டை கோக்கனி  M.A யாகூப் (சிங்கை) அவர்களின் பேதியும்  அய்யூப் கான்  ஆரிபா அம்மாள் அவர்களின் மகளார் முகம்மது பைசல் சகோதரியும்  முகம்மது ஜாகிர் ஹுசைன் (சிங்கை) முகம்மது  அல்காப்  (சீனா )ஆகியோரின் மருமகளுமாகிய  பெமினா (வயது 18)  05/01/2010 இன்று அதிகாலை 5 மணி அளவில்  மெளத்தாகி விட்டார்கள்

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீஊன். அன்னாரின் மறுமைக்காக துவா செய்யவும்.