
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் கல்வியாளர் பேரா. டாக்டர் சபாபதி அவர்கள் தமிழ் சாரல் மீடியா நெட்ஒர்க்கிற்க்கு அளித்த சிறப்பு நேர்காணல்.
அடியக்க மங்கலம் ரஹுமானியா தெரு மஞ்சக்கொல்லை அப்துல் ஜப்பார் அவர்களின் மனைவியும் யூசுப் அவர்களின் தாயாருமான சிராஜுநிசா அவர்கள் இன்று மெளத்தாகி விட்டார்கள்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீஊன். அன்னாரின் மறுமைக்காக துவா செய்யவும்.
தொடர்புக்கு - 9944458755,9940887710