மிஷனரி ஸ்கூல் ஆசிரியையை வன்புணர்ச்சி செய்து தீவைத்துக் கொளுத்திய சிவசேனா தலைவன்!

பர்வானி (மத்தியபிரதேசம்) : சிவசேனாவின் மாவட்ட முன்னாள் தலைவனான அனில் துபை என்பவன் மிஷனரி ஸ்கூலில் ஆசிரியையாக பணியாற்றிய பழங்குடி இனத்தைச்சார்ந்த 19 வயதான பெண்னை பஸ்ஸிலிருந்து இறங்கும்பொழுது கடத்திச்சென்று இரண்டு தினங்களாக வன்புணர்ச்சிச்செய்து பின்னர் அப்பெண்னை தீவைத்துக் கொளுத்தியுள்ளான்.

இதனால் உடலின் 80 சதவீதமும் எரிந்துப்போன அப்பெண்மணி கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
                                                                                                                                                       --தேஜஸ்--