அவசரமாக இரத்தம் தேவை...‏

அவசரம் : ஷார்ஜா மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் ஒருவருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்ய O negative  இரத்தம் தேவைப்படுகிறது. இத்தகவலை தங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் தெரியப்படுத்தி O negative இரத்தம் கிடைக்க உதவிடுவீர்.

தொடர்புக்கு : 050-4567487, 050-3851929, 055-4128182