
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் கல்வியாளர் பேரா. டாக்டர் சபாபதி அவர்கள் தமிழ் சாரல் மீடியா நெட்ஒர்க்கிற்க்கு அளித்த சிறப்பு நேர்காணல்.
சென்னை : உலகின் முன்னணி வீராங்கனைகள் பங்கேற்கும் சென்னை ஓபன் ஸ்குவாஷ் போட்டியின் ஒற்றையர் பிரிவு பிரதான சுற்று இன்று தொடங்குகிறது.உலகின் நம்பர் 1 வீராங்கனை நிகோல் டேவிட் (மலேசியா), இந்தியாவின் நட்சத்திர வீராங்கனைகள் ஜோஷ்னா சின்னப்பா, தீபிகா பாலிகல் உட்பட பலர் களமிறங்குகின்றனர். ஒற்றையர் பிரிவு ஆட்டங்கள் 7ம் தேதி நிறைவடைகின்றன. இதைத் தொடர்ந்து இரட்டையர் பிரிவு போட்டி (8&11) நடக்கவுள்ளது. ஆண்கள் பிரிவிலும் போட்டிகள் நடக்கின்றன.