
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் கல்வியாளர் பேரா. டாக்டர் சபாபதி அவர்கள் தமிழ் சாரல் மீடியா நெட்ஒர்க்கிற்க்கு அளித்த சிறப்பு நேர்காணல்.
துருக்கியின் மேற்கு பகுதியில். இடம்பெற்ற பூகம்பம்த்தில் பலர் பலியாகியுள்ளதாகத் தெரியவருகிறது. இன்று அதிகாலையில் எற்பட்ட பூகம்பம் காரணமாக பல வீடுகள் மற்றும் கட்டடங்கள் சேதமுற்றன.
கட்டடங்கள் இடிபாடுகளுக்கிடையில் சிக்கி பலர் பலியாகியள்ளதாகவும். இதுவரையில் 40க்கம் அதிகமானவர்கள் பலியாகியிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும். தெரியவருகிறது.
இதே சமயம் பலியானோர் தொகை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.இந்த பூகம்பம் ரிக்டர் அளவு கோலில் 6 ஆக பதிவானதாக பூகம்ப ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.