முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் ஷெகாவத் மரணம்

மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் துணைக் குடியரசுத் தலைவர் பைரான் சிங் ஷெகாவத் மரணமடைந்தார்.

87 வயதான ஷெகாவத் ஜெய்ப்பூரில் உள்ள மருத்துவமனையில் 2 நாட்களுக்கு முன்பு சேர்க்கப்பட்டார். இன்று முற்பகல் 11.10 மணியளவில் அவர் மரணமடைந்தார்.