
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் கல்வியாளர் பேரா. டாக்டர் சபாபதி அவர்கள் தமிழ் சாரல் மீடியா நெட்ஒர்க்கிற்க்கு அளித்த சிறப்பு நேர்காணல்.
2011ஆம் ஆண்டு சாம்பியன் கோப்பை ஆடவர் ஹாக்கிப் போட்டித் தொடரை இந்தியாவுக்கு வழங்கியுள்ளது சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு.
சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் உயர்மட்ட அதிகாரிகள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டு இன்று அறிவிக்கப்பட்டது.
1996, 2005ஆம் ஆண்டுகளில் சென்னையில் ஏற்கனவே சாம்பியன் கோப்பை ஹாக்கிப்போட்டித் தொடர் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
மகளிர் சாம்பியன் கோப்பை ஹாக்கிப் போட்டித் தொடரை நெதர்லாந்து நடத்துகிறது.