SMS மச்சி SMS,தத்துவம் மச்சி தத்துவம்.

நேத்து உன்னையும்

உன் தம்பியையும்

பார்த்தேன்.நிச்சயமா

எனக்கு ஏதோ அதிர்ஷ்டம்

அடிக்கப்

போகுது!...பின்னே?ரெண்டு

கழுதைகளைச் சேர்ந்து

பார்த்தால்

அதிர்ஷ்டம்

அடிக்குமாமே?!"

******

துடிப்பது என்

இதயம்தான். ஆனால் அதன்

உள்ளே இருப்பது நீ.

வலித்தால் சொல்லிவிடு.

நிறுத்தி விடுகிறேன்.

துடிப்பதை அல்ல. இப்படி

ஓவரா ரீல் விடுவதை.

*****

ஏன்.... தண்ணி தெளிச்சி

கோலம் போடுறாங்க

தெரியுமா...!

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

கோலம் போட்டு தண்ணி

தெளிச்சா கோலம்

அழிஞ்சிடும்ல..!

*****

பம்பர் பரிசு:

எனக்கு நீங்கள்

தொடர்ந்து

குறுஞ்செய்தி

அனுப்பினால், வெற்றி

பெறலாம்...

1. ரூபாய் 10 லட்சம்

மதிப்புள்ள காருடைய

புகைப்படம்.

2. 29'' இஞ்ச் கலர்

டிவியோட அட்டைப்

பெட்டி.

3. சிங்கப்பூர் போகிற

விமானத்திற்கு டாட்டா

காட்டும் வாய்ப்பு

4. மெகா பரிசு:

நட்சத்திர ஹோட்டலில்

என்னுடன் மதிய உணவு

அதுவும் உங்கள்

செலவில்.

சீக்கிரம்

முந்துங்கள்!!!!

*****

முடியாது முடியாது..

சில விஷயத்தை மாத்த

முடியாது

காலிஃப்ளவர் தலைக்கு

வைக்க முடியாது. கவரிங்

கோல்டு அடகு வைக்க

முடியாது. கோல

மாவில் தோசை சுட

முடியாது. வீணாப் போன

குறுஞ்செய்தி

வந்தாலும் உன்னால

படிக்காம

இருக்க முடியாது.

*****

ஊசி போட நர்ஸ் வேணும்,

காசு போட பர்ஸ் வேனும்,

காபி போட சுகர் வேணும்,

கடலை போட ஃபிகர்

வேணும்,

எஸ்.எம்.எஸ் அனுப்ப

மனசு வேனும்,

அத படிக்க லூசு வேணும்,

உன்னை மாதிரி

கொக்கரக்கோ

கும்மாங்கோ!

*****

லாரியில விழுந்தா உடனே

சாவு !

காதல்லே விழுந்தா

தெனந்தெனம் சாவு..!

*****

ஆறு முழுவதும்

போகுதாம் தண்ணி

பாத்ரூமுல

குளிக்குதாம் பன்னி.

*****

நீ இறந்த பிறகும்

பெண்களை சைட்

அடிக்கனுமா?

கண்களை தானம் செய்....

(பாருங்கப்பா ஒரு நல்ல

செய்தியை

எப்டியெல்லாம் சொல்ல

வேண்டியிருக்கு)

*****

உங்க செல்லுக்கு என்

அட்ரஸ்

அனுப்பியிருக்கிறேன் ..

என்னோட அட்ரஸுக்கு

உங்க

செல்ல அனுப்பமுடியுமா?

*****

வாழ்க்கையில் அன்பான

உறவுகள் கிடைப்பது

முக்கியமல்ல. வாழ்நாள்

முழுவதும்

அவர்களுடன் அன்பாக

இருப்பதே முக்கியம்.

*****

"மச்சான்..டேய்..நீ

சிரிச்சா

ரஜினி!...பேசினா

வைரமுத்து!!...ஆடுனா

பிரபுதேவா!!!...பாடுனா

ஜேசுதாஸ்!!!!..படுத்தா

உசிலைமணி வெயிட்டைக்

குறைடா

மாப்ளே "

******

"மச்சான்! நீ

அகநானூறைக் கரைச்சுக்

குடிச்சவன்தான்..ஒப்புக்கறேன்..நீ

புறநானூறைப் படிச்சு

கிழிச்சவன்தான்...ஒப்புக்கறேன்!ஆனா

என்னோட பணம் முழுசா

நானூறை முழுங்கி

ஏப்பம்

விடுட்டியேடா...நீ

நல்லா இருப்பியா?"

******

"நான் துண்டை கையில்

எடுத்தா குளிக்கப்

போறேன்னு

அர்த்தம்....துண்டைக்

கழுத்தில்

போட்டால் ஊருக்குப்

போறேன்னு

அர்த்தம்....துண்டை

இடுப்பில் கட்டினால்

கோயிலுக்குப்

போகிறேன்னு

அர்த்தம்....துண்டை

தலையில் போட்டால் கடன்

கேக்கிறேன்னு

அர்த்தம்!"

******

"நேத்து உன்னைப்

பாக்க உன் ரூமுக்கு

வந்தேன்.நல்ல

வெயில்நேரம்...ஃபேன்கூட

இல்லாத ரூமில்

குப்புறப்படுத்து

தூங்கிட்டிருந்தே..சரி

சரி...புரியுது!எருமையால

மல்லாக்கப்

படுக்கமுடியாதே!!"

******

"அன்புக்

காதலா...என்னைவிட்டு நீ

ரொம்ப தூரம்

போயிட்டாலும்,..என்னைச்

சந்திக்கவே

வரலைன்னாலும்,..போன்கூட

பன்னலைன்னாலும்,..எத்தனை

வருசமானாலும்

சரி...மறக்கமுடியுமா

உன்னை???நான்

முதன்முதலில் பார்த்த

குரங்கு நீதானே?!"

******

"அன்பே...நான்

சூரியன்...நீ நிலா! நிலா

சூரியன்கிட்டேயிருந்து

வெளிச்சத்தை

வாங்கும்.நீ

என்கிட்டயிருந்து

பணம் வாங்குவே!...ஆனா

ரெண்டு பேருமே

திருப்பித்

தரமாட்டீங்க!"

*****

நண்பா, என்னிடம் ஒரு

நல்ல செய்தியும் ஒரு

கெட்ட செய்தியும்

இருக்கிறது.

நல்ல செய்தி

என்னவெனில்

என்னிடம் எந்த கெட்ட

செய்தியும் இல்லை.

கெட்ட செய்தி

என்னவெனில்

என்னிடம் எந்த நல்ல

செய்தியும் இல்லை.

இது உனக்கு நல்ல

செய்தியா? கெட்ட

செய்தியா?????????

*****

பணம் போகும், வரும்.

நண்பர்கள் வருவார்கள்,

போவார்கள்.

மழை வரும், போகும்.

காதல் வரும், போகும்.

ஆனால்,

இந்த வயசில உன் பல்லு

போச்சின்னா, திரும்ப

வருமா?

அதனால, ஒழுங்கா எனக்கு

எஸ்.எம்.எஸ் அனுப்பு!!

*****

ஒரு மரத்தில் 6 பறவைகள்

உட்கார்ந்திருந்தன.

மனிதன் ஒருவன் அதைப்

பார்த்தான்.

துப்பாக்கியால்

மரத்தைப் பார்த்துச்

சுட்டான்.

உடனே 5 பறவைகள்

பறந்துவிட்டன.

ஆனால், ஒரு பறவை

மட்டும் அங்கேயே

உட்கார்ந்திருந்தது.

ஏன்?

ஏன்?

ஏன்?

கொழுப்பு....

உன்னை மாதிரியே!

******

நண்பா, இன்று ரீசார்ஜ்

நாள்.

கீழ்க்காணும் நட்பில்

நீ இருந்தால் என்

செல்பேசியை ரீசார்ஜ்

செய்.

ரூ.110 þ சாதா நண்பர்

ரூ.200 þ நல்ல நண்பர்

ரூ.220 þ இனிய நண்பர்

ரூ.300 þ அழகான நண்பர்

ரூ.330 þ அன்புக்குரிய

நண்பர்

ரூ.500 þ சிறந்த நண்பர்

ரூ.550 þ நெருங்கிய

நண்பர்

ரூ.1100 þ உண்மையான நண்பர்

கண்டிப்பாக ரீசார்ஜ்

செய்யவேண்டும்.

உங்கள் ரீசார்ஜøக்காக

நான்

காத்திருக்கிறேன்.....

அப்புறம்,

இதே குறுஞ்செய்தியை

எனக்குத் திருப்பி

அனுப்பிவிடாதே!

*****

எவ்வ்ளோ கஷ்டம்

வந்தாலும் லைஃப்ல ஒரு

விஷயத்தை மட்டும்

எப்பவுமே

மறக்கக்கூடாது.

சாரி அது என்னன்னு

மறந்துபோச்சு.

நாளைக்கு சொல்றேன்.

*****

ஒரு நான்கு வயது

குழந்தைக்கு ஷாக்

ட்ரீட்மெந்த்

தேவைப்படுகிறது. உடனே

உன்னுடைய

பாஸ்போர்ட் சைஸ்

போட்டோவ அனுப்பு. முழு

போட்டோவ அனுப்பிடாத

கொலை கேசுல உள்ள

போயிடுவ.

*****

சந்தோஷத்தை

தொப்பியாய் நினைத்து

தலையில் வேய்ங்கோ

கோபத்தை செருப்பாய்

நினைத்து காலில்

போடுங்கோ

இந்த மெசேஜை ஹல்வா

நினைச்சு வாய்லே

போடுங்கோ

*****

மழைக்கும்

வெயிலுக்கும் என்ன

வித்தியாசம் தெரியுமா?

...

...

...

...

...

...

...

...

...

மழைல ஷ்ரேயா ஆடுனாங்க..

வெயில்ல பாவனா

ஆடுனாங்க. உங்களோட

பொதுஅறிவை இன்னும்

வளர்த்துக்கணும்...

*****

சிக்கன் குனியா

மீண்டும் பரவுகிறது.

அதனால் சிக்கன்

சாப்பிடும்பொழுது

யாரும்

குனிய வேண்டாம் என்று

கேட்டுக்கொள்ளப்படுகிறீகள்!!!

*****

என்ன பாக்குற? பேரப்

பார்த்தாலே ச்சும்மா

அதிருதுல்ல!!!

அப்படி அதிரலைன்னா,

'செல்'ல

வைப்ரேட்டிங்

மோடுக்கு மாத்து.

திரும்பவும்

அனுப்பறேன். அதிரும்

*****

இந்த உலகம் ரொம்ப

மோசம்....

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

விடுங்க. நீங்க பட்டனை

அமுக்கி கிட்டே

இருந்தா மட்டும்,

திருந்திடவா போகுது?!?

*****

அண்ணனோட நண்பனை

அண்ணன்னு கூப்பிடறோம்.

அக்காவோட தோழியை

அக்கான்னு

கூப்பிடறோம்.

அப்படின்னா,

பொண்டாட்டியோட தோழியை

எப்படி கூப்பிடறது?

*****

நீங்க அறிவாளின்னா

இந்த கேள்விக்கு பதில்

சொல்லுங்க

பார்க்கலாம்.

பாட்டி வடை சுட்ட

கதையில,

வடைய சுட்டது,

அ) பாட்டியா

ஆ) காக்காவா

உடனடியா பதில் தேவை......!

*****

உன் கொலுசு சத்தம்

கேட்டு

பிறந்த என்

கவிதைகள்-உன்

மெட்டிச் சத்தம்

கேட்டு இறந்தன.

*****

நட்புங்குறது மச்சம்

மாதிரி.. சாகுற

வரைக்கும் போகாது!

காதல்ங்குறது கேன்சர்

மாதிரி.. சாகடிக்காம

போகாது....

*****

உங்கள் நம்பிக்கைகளை

நம்புங்கள்..

உங்கள் சந்தேகங்களை

சந்தேகப்படுங்கள்

*****

நெல்லுக்குள் அரிசி,

பூவுக்குள் தேன்,

மண்ணுக்குள் வைரம்....

உன் மனசைத் தொட்டு

சொல்லு.. உன்

மண்டைக்குள்

களிமண்தானே....?

*****

பிச்சை எடுப்பது

எப்படி..??

..

..

..

..

..

..

..

..

..

..

பிச்சை எடுக்க இவ்ளோ

ஆசையா... சொல்லவே இல்லை...?

*****

நமீதாவுக்கு 5-வயசு

இருக்கும்போது அவங்க

அப்பா, அம்மா எப்படி

கூப்பிட்டிருப்பாங்க....?

..

..

..

..

..

..

..

ரொம்ப முக்கியம்... போய்

வேலையைப் பாருங்க.....

*****

சாலையில் போனால்

பயணம்!

போதையில் போனால்

மரணம்!!

*****

கம்பி 1, கம்பி 2, கம்பி 3,

கம்பி 4, கம்பி 5, கம்பி 6,

கம்பி 7, கம்பி 8......

ஹா..ஹா....ஹா.... எப்படி

பிளான் பண்ணி உன்னை

கம்பி எண்ண வெச்சேன்

பார்த்தியா...

?

*****

ஒரு விடுகதை

சொல்லட்டுமா...? "தகர

பெட்டிக்குள் மோகினி

பிசாசுகள்... அது

என்ன?"...

விடை தெரியலையா....? அது

லேடீஸ் காலேஜ் பஸ்

*****

நான் ஏன் உன்னை

நினைக்கிறேன்..? உன் கூட

பேசுறேன்....? உனக்கு

மெஸேஜ்

அனுப்புறேன்...? அதையேன்

நீ படிக்கிறாய்...?

ஏன்னா..... நம்ம ரெண்டு

பேருக்குமே

வேலை இல்லை....

*****

மனசு சரியில்லைன்னு

டாக்டர்கிட்ட போனேன்...

டெஸ்ட் பண்ணிட்டு

ஏதாச்சும் ஒரு

லூசுக்கு எஸ்.எம்.எஸ்

அனுப்ப சொன்னார்.... நீயே

சொல்லு எனக்கு உன்னை

விட்டா வேற

யாரைத் தெரியும்...?

*****

சாலையின் வளைவுகளை விட

சேலையின் வளைவுகள்

ஆபத்தானவை...!

*****

தல அது சாலையில் இல்ல

பாதையில்....கவிதை

சொல்வது பாவம்...

கேட்பது புண்ணியம்...

நான் பாவத்திலும்...

நீ புண்ணியத்திலும்

உழலுகிறோம்...

*****

இடி, மின்னல், மழை,

புயல், வெள்ளம்,

பூகம்பம், சுனாமி எது

நடந்தாலும்....

கிழக்கே, மேற்ககே,

வடக்கே, தெற்கே எங்கே

இருந்தாலும்.. எந்த

சிம்-கார்டு

போட்டிருந்தாலும்...

என்னோட எஸ்.எம்.எஸ்

சும்மா கில்லி.. கில்லி..

கில்லி

மாதிரி வந்து காலை

வணக்கம் சொல்லும்....

*****

தோல்வி உன்னை

துரத்துகிறதென்றால்..

வெற்றியை நீ

நெருங்கிவிட்டாய்

என்று

அர்த்தம்

*****

நட்பு என்பது இதயம்

போல... நமக்குத்

தெரியாமல் நமக்காகத்

துடிக்கும்

*****

அரளி விதையும்

அழுகிறது....

"தன்னால்"

இறப்பவர்களை விட..

"பெண்ணால்"

இறப்பவர்களே

அதிகமென்று...

*****

விட்டுக் கொடுங்கள்..

வெறுப்புகள்

குறையும்....! தட்டிக்

கொடுங்கள்.. தவறுகள்

குறையும்...! எஸ்.எம்.எஸ்

கொடுங்கள் சந்தோஷம்

பெருகும்....!

*****

இனிய நண்பா... உன்

பெயரைக் கூட நான்

எழுதுவதில்லை..

பேனாவின் கூர்மை

உன்னைக்

குத்திடுமோ என்று......!

டேய்...டேய்...

அழக்கூடாது...

கண்ட்ரோல் பண்ணு..

*****

மழையில் நனைய உனக்கு

ஆசைதான்.. இருந்து நான்

குடை பிடிப்பேன்... ஏன்

என்றால்....... உன்

தலையில் உள்ள களிமண்

கரையாமல் இருக்க.....

*****

தினமும் காலையில்

எந்திருச்சி.... உலக

பணக்காரர்கள்

பட்டியலை இணையத்தில்

தேடிப்பாரு.... உன்

பெயர் அதில்

இல்லைன்னா... உடனே

வேலைக்குக் கிளம்பத்

தயாராகு....!

*****

தற்கொலை கொலை

இரண்டுக்கும் என்ன

வித்தியாசம்?

உங்க முகத்தை நீங்க

கண்ணாடியில்

பார்த்தால் அது

தற்கொலை

உங்க போட்டோவை

என்கிட்ட கொடுத்து

பார்க்க சொல்றது கொலை.

*****

யுவராஜ் சிங், பெப்சி

பாட்டிலை எடுத்து தோனி

கிட்ட கொடுத்தார்

தோனி அதை கெளதம்

கம்பிர் கிட்ட

கொடுத்துட்டார், ஏன்?

ஏன்னா, கம்பிர் தான்

"ஓப்பனர்"

*****

உன் பார்வை மகரந்தம்

பட்டவுடன் காதல்

கர்ப்பமடைந்தேன்...

*****

காதல் என்பது கார்

மாதிரி

சிலருக்கு `கிப்ட்'டா

கிடைக்கும்,

சிலருக்கு `லிப்ட்'டா

கிடைக்கும்.

*****

ஒரு நொடி துணிந்தால்

இறந்துவிடலாம்,

ஒவ்வொரு நொடியும்

துணிந்தால்

ஜெயித்துவிடலாம்.

*****

என்னதான் கட்டை விரல்

என்றாலும் மின்சார

கம்பியை பிடித்தால்

ஷாக் அடிக்கும்

பெயரை வைத்து எடை

போடகூடாது

*****

ரெண்டு நாளைக்கு

யாரும் எனக்கு

குறுந்தகவல்

அனுப்பாதீங்க.

நான்

படிக்கப்போறேன்.....

...

...

...

...

...

...

UKG அரியர் எக்ஸாம்

இருக்கு. நான் பாஸ்

ஆகனும். அதனால தொந்தரவு

செய்யாதீங்க.

*****

நீ கொடுத்த

புத்தகத்தில்

முதல் பக்கத்திலேயே

படித்தேன்

ஒரு கவிதையை.

பிறகுதான்

சொன்னார்கள்

அது உன் பெயர் என்று.

---

உன் சந்தோஷத்துக்காக

பொய் சொல்றதுல

தப்பில்லை

*****

மனிதன் தான்

மிருகங்களை

வளர்க்கிறான்

மிருகங்கள் மனிதனை

வளர்ப்பதில்லை காரணம்

சீக்கிரத்தில் நன்றி

மறந்து விடுவான்

மனிதன்

*****

கணவன்: ஏய், இது தான்

உன்னோட கள்ள புருசனா?.

மனைவி: குடித்து

விட்டு கண்ணாடி

முன்னாடி நின்னு உளராம

போய் படுங்க.

*****

கடற்கரை மணலில் உன்

பெயர் எழுதி வைத்தேன்

காரணம், உன் பெயராவது

குளிக்கட்டும் என்று!

*****

நான் அனுப்பற எல்லா SMS

க்கும் நீங்க திரும்ப SMS

அனுப்பனுமின்னு

சட்டம்

எல்லாம் இல்லை

ஒரு ஹோண்டா கார்

ஒரு சோனி டி.வி

ஒரு சாம்சுங் வாசிங்

மெக்ஷின்

இந்த மாதிரி கூட

அனுப்பலாம். தப்பு

எல்லாம் இல்லை

*****

என்னதான் உலகம்

முன்னேறினாலும்,

மின்மினி பூச்சிக்கு

சார்ஜ் ஏத்த முடியாது

ஈக்கு ஈமெயில் அனுப்ப

முடியாது

எறும்புக்கு இயர்போன்

மாட்ட முடியாது.

*****

வாழ்க்கை என்பது

பனைமரம் போல

ஏறினால் நொங்கு

விழுந்தா சங்கு!

*****

காற்றில் பறந்து வந்த

உனது துப்பட்டா

எனக்கு கிடைத்தது

பெரிதும்

மகிழ்ந்தேன்...
 

நன்றி - சிரிக்கலாம் வாங்க பிலாக்ஸ்பாட்.