விளையாட்டு

அர்ஜெண்டினா கால்பந்து பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதால் தனக்கு துரோகம் இழைக்கப்பட்டுள்ளதாக மரடோனா கூறியுள்ளார். உலகக் கோப்பை கால்பந்து போட்டியில், காலிறுதி ஆட்டத்தில் ஜெர்மனியிடம் 0-4...
புதுடெல்லி : ஹாக்கி இந்தியா நிர்வாகிகள் தேர்தலுக்கு டெல்லி உயர்நீதி மன்றம் தடை விதித்துள்ளது. ஹாக்கி இந்தியா நிர்வாகிகளுக்கான தேர்தல் நேற்று நடக்க இருந்தது....
புது தில்லி, ஜூலை 27: மத்திய அரசின் வழிகாட்டுதலை பின்பற்றாத விளையாட்டு சம்மேளனங்களுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட மாட்டாது என விளையாட்டுத் துறை அமைச்சர் எம்.எஸ். கில் கூறியுள்ளார்....
லீட்ஸ், ஜூலை 24: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் பாகிஸ்தான் 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது....
ஹைதராபாத்: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீனுக்கும், பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டாவுக்கும் இடையே காதல் மலர்ந்து, முற்றியுள்ளதாகவும், விரைவில் தனது மனைவி சங்கீதாவை அவர் விவாகரத்து செய்யப் போவதாகவும் பரபரப்புச் செய்திகள் வெளியாகி...
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய அ‌‌திரடி ஆ‌ட்ட‌க்கார‌ர் வீரேந்திர சேவாக் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார். காலேவில் நடந்த இலங்கைக்கு எதிரான எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் 10...
இந்திய பெண்கள் ஹாக்கி அணியின் பயிற்சியாளர் எம்.கே.கவுசிக் எ‌திராக ‌வீரா‌ங்கனை கொடு‌த்த பா‌லிய‌ல் ‌புகா‌ரி‌ன் பே‌ரி‌ல் சா‌ட்‌சிய‌ங்க...
காலே, ஜுலை.22- இந்தியா-இலங்கை இடையே 3 டெஸ்ட் கொண்ட தொடரில் முதலாவது டெஸ்ட் போட்டி காலேயில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் இலங்கை அணி 8 விக்கெட்டுக்கு 520 ரன்கள் குவித்து `டிக்ளேர்' செய்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 276...
டெல்லியில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் போட்டிகளை இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பிரமாண்டமாக நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக தற்சமயம் வரை ரூ.30...
2011ஆம் ஆண்டு சாம்பியன் கோப்பை ஆடவர் ஹாக்கிப் போட்டித் தொடரை இந்தியாவுக்கு வழங்கியுள்ளது சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு. சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் உயர்மட்ட அதிகாரிகள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டு இன்று அறிவிக்கப்பட்டது. 1996, 2005...