தமிழ்ச் சாரல்.காம்

<<< 24x7 செய்திச் சேவை >>>

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size
  • default color
  • green color
  • blue color

தமிழ்ச் சாரல்.காம் முக்கிய செய்திகள்

மருத்துவம்

இதய நோயை கட்டுப்படுத்தும் தக்காளி!

மின்-அஞ்சல் அச்சிடுக PDF

<

p>அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகம் நடத்திய இது தொடர்பான ஆய்வை ‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. அதில், கூறியுள்ளதாவது:

மேலும் படிக்க...
 

மருந்தாகும் உணவு வகைகள்…சில டிப்ஸ்…

மின்-அஞ்சல் அச்சிடுக PDF

Healthy food tipsகீழ்க்காணும் உணவு பழக்க வழக்கங்களை கடைபிடிப்பதால் நமது உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

1. நீங்கள், தினமும் ஐந்து விதமான பழங்களையும், சில காய்கறிகளையும் உணவாக எடுத்துக் கொள்பவரா..? ஆம் என்றால்... ஆரோக்கியமும் அழகும் எப்போதும் உங்க பக்கம்தான்!

மேலும் விவரங்களுக்கு ...

For more information visit www.kalvikalanjiam.கம



 

சர்க்கரை வள்ளிக்கிழங்கின் மருத்துவ குணங்கள்

மின்-அஞ்சல் அச்சிடுக PDF

http://3.bp.blogspot.com/-xMF2wxDRSHY/Tf9mz4CoGQI/AAAAAAAAAPU/WExbPE4yYAA/s1600/sugar.jpg

சர்க்கரை வள்ளிக்கிழங்கு, நம்முடைய காரமான சமையலுக்கு ஒத்துப் போகாதது. அதை அதிகம் உணவில் சேர்க்காமல் இருந்தால் நஷ்டம் அதுக்கில்லை. நமக்குத்தான். ஏனெனில் அதிக சத்து நிறைந்த காய்கறிகளில் இதுவும் ஒன்று.

மேலும் படிக்க...
 

சுரையின் இலை, கொடி, காய், விதை அனைத்தும் மருந்து

மின்-அஞ்சல் அச்சிடுக PDF

மனிதனின் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் கொடுப்பதில் காய்கறிகளின் பங்கு அளப்பறியது. காய்கள் அனைத்துமே எளிதில் செரிக்கும் தன்மை கொண்டவை.

நம் கிராமங்களில் ஒவ்வொரு வீட்டிலும் தோட்டப்பயிராக காய்கறிகளைப் பயிர் செய்து பயன்படுத்தி வந்தனர். அவற்றில் ஒன்றான சுரைக்காய் பற்றி தெரிந்து கொள்வோம்.

மேலும் படிக்க...
 

பக்கவாத நோய் பாதிப்பு குறைய - தினமும் 2 கப் காபி

மின்-அஞ்சல் அச்சிடுக PDF

http://www.appforhealth.com/wp-content/uploads/2011/01/Coffee-Lover1.jpgசுவீடனில் ஸ்டாக்ஹோமில் உள்ள கரோலின்ஸ்கா நிறுவனத்தை சேர்ந்த நிபுணர்கள் பக்கவாதம் நோய் குறித்த ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும் படிக்க...
 
பக்கம் 1 / 2
Delicious

உங்கள் வாக்கு

நாணய மதிப்பு

இதனை 

இவ்வாறு

  

தற்சமயம்

இணைப்பில் உள்ளவர்கள்: 1 விருந்தினர்  
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterஇன்று49
mod_vvisit_counterநேற்று75
mod_vvisit_counterஇந்த வாரம்124
mod_vvisit_counterகடந்த வாரம்588
mod_vvisit_counterஇந்த மாதம்2092
mod_vvisit_counterகடந்த மாதம்2747
mod_vvisit_counterஅனைத்தும்245355

தட்ப வெட்பம்

An error occured - you set wrong location or data for your location are unavailable

சித்திரம்

admk vsjpg
modi masthan.jpeg
puratchi kalaingar
tamilsaral.com nirubar ad
varumai kodum indiavum