தமிழ்ச் சாரல்.காம்

<<< 24x7 செய்திச் சேவை >>>

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size
  • default color
  • green color
  • blue color

தமிழ்ச் சாரல்.காம் முக்கிய செய்திகள்

கூகுள் பிளஸ் சேவை தற்பொழுது அனைவருக்கும்..!

மின்-அஞ்சல் அச்சிடுக PDF

https://ssl.gstatic.com/s2/oz/intl/en-GB/images/slide1-2.jpgபேஸ்புக்கின் வளர்ச்சியை தடுக்கவும் பேஸ்புக் சவால்களை சமாளிக்கவும் கூகுள் அறிமுகப்படுத்திய தளம் தான் கூகுள் பிளஸ்.

இந்த தளம் இது நாள் வரை சோதனை பதிப்பிலேயே இருந்தது. அதனால் வாசகர்கள் இந்த வசதியை நேரடியாக பெற முடியாது. அதில் இருக்கும் யாரேனும் Invite கொடுத்தால் தான் இந்த வசதியை உபயோகிக்கும் நிலை இருந்தது.

சுமார் 12 வாரங்களாக இந்த தளம் சோதனை பதிப்பிலேயே இருந்தது. சோதனை பதிப்பில் இருந்தாலும் குறைந்த கால கட்டத்தில் அதிக பயனாளிகளை பெற்ற சமூக இணைய தளம் அந்தஸ்தை பெற்று விட்டதை அனைவரும் அறிந்திருப்போம்.

சோதனை தளமாக இருந்ததால் பல வாசகர்கள் இந்த சேவையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்ப்பட்டது. அதனை கருத்தில் கொண்டு கூகுள் பிளஸ் சேவை தற்பொழுது அனைவருக்கும் வெளியிடப்பட்டுள்ளது.

உங்களுக்கு யார் invite தேவையில்லை கூகுளில் ஒரு அக்கௌன்ட் இருந்தாலே போதும் நீங்கள் கூகுள் பிளஸ் வசதியை உபயோகிக்க முடியும்.

கூகுள் பிளஸ் சேவையை பெற www.google.com/+இந்த தளத்திற்கு செல்லுங்கள்.அங்கு கேட்கப்படும் சில விவரங்களை கொடுத்து கூகுள் தளத்தில் சேர்ந்து நண்பர்களுடன் அரட்டை அடித்தும் உங்களின் தகவல்களையோ அனுபவத்தையோ மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

புதிய வசதிகள்:

Hangouts: more places, more people, more to do: Hangout எனப்படும் வீடியோ காலிங்கில் மேலும் சில வசதிகளை புகுத்தி உள்ளது கூகுள் நிறுவனம். மொபைலில் ஹாங்கவுட் வசதி ஆனால் Android V2.3 உபயோகிப்பவர்கள் மட்டுமே இந்த வசதியை தற்பொழுது பெற முடியும்.

விரைவில் ios மொபைல்களுக்கும் வர இருக்கிறது. மேலும் சில வசதிகளை இந்த Hangout பிரிவில் சேர்த்துள்ளது கூகுள் நிறுவனம்.

+Search : Find the people and posts you care about: கூகுள் பிளஸ் தேடியந்திரத்தில் மேலும் சில வசதிகளை அறிமுகப்படுத்தி உள்ளது கூகுள் நிறுவனம். உங்களுக்கு எது வேண்டுமோ அதை தேடி கொள்ளலாம்.

உதாரணமாக சமையல் பற்றி ஏதாவது டிப்ஸ் வேண்டுமா அந்த பதிவுகளை மட்டும் தனியாக பிரித்து கொடுக்கும் அல்லது ஏதேனும் மருத்துவக்குறிப்பு வேண்டுமா தேடினால் கிடைக்கும்.

இப்படி உங்களுக்கு பிடித்த டாப்பிக்கில் சுலபமாக தேடி கொள்ளலாம் மற்றும் இதில் சுவாரஸ்யமான தகவல் என்ன வென்றால் கூகுள் பிளஸ் வெளிவந்து சுமார் 90 நாட்கள் ஆகியுள்ளது. அதற்குள் கூகுள் பிளஸ் 91 புதிய வசதிகளை வாசகர்களுக்கு அளித்துள்ளதாம்.

இந்த புதிய வசதிகளை வெளியிட்ட திகதி வாரியாக பார்க்க இந்த லிங்கில் Google New Features செல்லவும்.

 
Delicious

உங்கள் வாக்கு

நாணய மதிப்பு

இதனை 

இவ்வாறு

  

தற்சமயம்

இணைப்பில் உள்ளவர்கள்: 1 விருந்தினர்  
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterஇன்று49
mod_vvisit_counterநேற்று75
mod_vvisit_counterஇந்த வாரம்124
mod_vvisit_counterகடந்த வாரம்588
mod_vvisit_counterஇந்த மாதம்2092
mod_vvisit_counterகடந்த மாதம்2747
mod_vvisit_counterஅனைத்தும்245355

தட்ப வெட்பம்

An error occured - you set wrong location or data for your location are unavailable

சித்திரம்

admk vsjpg
modi masthan.jpeg
puratchi kalaingar
tamilsaral.com nirubar ad
varumai kodum indiavum