தமிழ்ச் சாரல்.காம்

<<< 24x7 செய்திச் சேவை >>>

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size
  • default color
  • green color
  • blue color

தமிழ்ச் சாரல்.காம் முக்கிய செய்திகள்

சிகரெட் பிடிப்பவர்களை பக்கவாத நோய் 3% அதிகம் தாக்கும்!

மின்-அஞ்சல் அச்சிடுக PDF

சிகரெட் பிடிப்பவர்களை பக்கவாத நோய் 3 மடங்கு அதிகம் தாக்கும். சிகரெட் பிடிப்பது உடல் நலத்துக்கு தீங்கானது என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

இதனால் புற்றுநோய், காசநோய் போன்றவை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளனர். ஆனால் சிகரெட் பிடிப்பதால் பக்கவாத நோய் ஏற்படும். அதுவும் மற்றவர்களை விட சிகரெட் புகைப்பவர்களுக்கு 3 மடங்கு கூடுதலாக ஏற்படும் என நிபுணர்கள் கூறியுள்ளனர்.

கனடாவில் உள்ள ஓட்டோவா பல்கலைக்கழகத்தை சேர்ந்த நிபுணர்கள் 950 பக்கவாத நோயாளிகளிடம் ஆய்வு மேற்கொண்டனர். அவர்களில் 700 பேர் சிகரெட் பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் 250 பேர் சிகரெட் பிடிக்கும் பழக்கம் இல்லாதவர்கள் பாதிக்கப்பட்டிருந்தனர்.

சிகரெட் பிடிப்பதால் உடலில் உள்ள ரத்த நாளங்களில் ஓடும் ரத்தம் உறைந்து விடுகின்றன. இதனால் அவர்களுக்கு மற்றவர்களை விட பக்கவாத நோயின் பாதிப்பு 3 மடங்கு கூடுதலாக இருக்கும் என கணித்துள்ளனர்.

மேலும் சிகரெட் புகைப்பவர்களுக்கு 58 வயதிலும், சிகரெட் பிடிக்கும் பழக்கம் இல்லாதவர்களுக்கு 67 வயதிலும் பக்கவாத நோய் ஏற்படுகிறது என்றும் கண்டறிந்துள்ளனர்.

 
Delicious

உங்கள் வாக்கு

நாணய மதிப்பு

இதனை 

இவ்வாறு

  

தற்சமயம்

இணைப்பில் உள்ளவர்கள்: 1 விருந்தினர்  
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterஇன்று49
mod_vvisit_counterநேற்று75
mod_vvisit_counterஇந்த வாரம்124
mod_vvisit_counterகடந்த வாரம்588
mod_vvisit_counterஇந்த மாதம்2092
mod_vvisit_counterகடந்த மாதம்2747
mod_vvisit_counterஅனைத்தும்245355

தட்ப வெட்பம்

An error occured - you set wrong location or data for your location are unavailable

சித்திரம்

admk vsjpg
modi masthan.jpeg
puratchi kalaingar
tamilsaral.com nirubar ad
varumai kodum indiavum