தமிழ்ச் சாரல்.காம்

<<< 24x7 செய்திச் சேவை >>>

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size
  • default color
  • green color
  • blue color

தமிழ்ச் சாரல்.காம் முக்கிய செய்திகள்

இலங்கை

இலங்கையின் முன்னாள் இராணுவ படையணித் தளபதி ஜெகத் டயஸ் மீது சுவிற்சர்லாந்தில் போர்க்குற்ற வழக்கு

மின்-அஞ்சல் அச்சிடுக PDF

<

p>http://www.jaffnatoday.com/wp-content/uploads/2011/06/Jagath-Dias.jpgஜெகத் டயஸ் மீது சுவிற்சர்லாந்தில் போர்க்குற்ற வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதாகவும், சுவிஸ் நாட்டு எல்லைக்குள் நுழைந்தால் அவர் மீது குற்றவியல் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்றும் சுவிற்சர்லாந்தின் சட்டமா அதிபர் அறிவித்துள்ளார்.

மேலும் படிக்க...
 

சிக்கிம் மாநிலத்தில் நேற்று இரவு மீண்டும் நிலநடுக்கம்!

மின்-அஞ்சல் அச்சிடுக PDF

http://images.bhaskar.com/web2images/www.dailybhaskar.com/2011/09/22/images/earthquake_5_288_f.jpg

காங்டாக், செப்.23: சிக்கிம் மாநிலத்தில் நேற்று இரவு மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. எனினும் இந்த நிலநடுக்கம் 3.9 என்ற ரிக்டர் அளவில் சாதாரணமாக இருந்தது.

மேலும் படிக்க...
 

வரும் வியாழக்கிழமை, இலங்கைக்கு எதிராக கனடாவின் தீர்மானம், விவாதம், வாக்கெடுப்பு

மின்-அஞ்சல் அச்சிடுக PDF

http://www.eelam5.net/news/images/articles/2011_09/3308/u1_ad-temp_sep11-s.jpg

<

p>ஜெனிவாவில் இடம்பெற்றுவரும் 18வது மனித உரிமைக் கூட்டத்தொடரில் சர்வதேச நாடுகளும், அனைத்துலக மனித உரிமை அமைப்புகளும் கொடுத்துவரும் கடும் அழுத்தங்கள் காரணமாக, சிறிலங்கா அரசாங்கம் பெரும் சிக்கலை எதிர்கொண்டு வருகிறன்து

மேலும் படிக்க...
 

'சுதந்திரமான நம்பகத்தன்மை வாய்ந்த' விசாரணைக்கு இலங்கை அரசு உத்தரவிட வேண்டும் : ராபர்ட் பிளேக்

மின்-அஞ்சல் அச்சிடுக PDF

http://www.makkalmurasu.com/wp-content/uploads/2011/08/Robert_O_Blake_Jr.jpgபோர்க்குற்றங்கள் தொடர்பாக 'சுதந்திரமான நம்பகத்தன்மை வாய்ந்த' விசாரணைக்கு இலங்கை அரசு உத்தரவிட வேண்டுமென்று அமெரிக்க அயலுறவுத்துறை உதவி அமைச்சரான ராபர்ட் பிளேக் கூறியுள்ளார்.

தற்பொழுது இலங்கை வந்துள்ள அவ‌‌ர் செ‌ய்‌‌தியாள‌ர்க‌ளி‌ட‌ம் பே‌சியபோது, நம்பகத்தன்மையை உருவாக்கும் பொருட்டு தமிழர்கள் வாழும் வடக்குப் பகுதியில் தமிழ் பேசும் காவலரை நியமிக்க வேண்டும்.

<

p>

மேலும் படிக்க...
 
Delicious

உங்கள் வாக்கு

நாணய மதிப்பு

இதனை 

இவ்வாறு

  

தற்சமயம்

இணைப்பில் உள்ளவர்கள்: 1 விருந்தினர்  
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterஇன்று49
mod_vvisit_counterநேற்று75
mod_vvisit_counterஇந்த வாரம்124
mod_vvisit_counterகடந்த வாரம்588
mod_vvisit_counterஇந்த மாதம்2092
mod_vvisit_counterகடந்த மாதம்2747
mod_vvisit_counterஅனைத்தும்245355

தட்ப வெட்பம்

An error occured - you set wrong location or data for your location are unavailable

சித்திரம்

admk vsjpg
modi masthan.jpeg
puratchi kalaingar
tamilsaral.com nirubar ad
varumai kodum indiavum